தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

15 April, 2011

C.D யில் பதியும்போது ஏற்படும் பிரச்சினை

 கீழே உள்ள தொடர் இன்னொரு வலைப்பூவில் சுட்டது .மன்னிக்கவும் நாலு பேறுக்கு நல்லது ன அது தப்புஇல்ல !


அன்றாடம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில், சிடிக்களைக் கையாளும் பிரச்சினையும் ஒன்று. இன்றைய சூழ்நிலையில் சிடிக்களைப் பயன்படுத்துவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.பிளாஷ் டிரைவ் பயன்பாடு, பைல்களைக் காப்பி செய்து எடுத்துபோவதை மிக எளிதாக மாற்றியுள்ளது. இருப்பினும் ஓரிரு பைல்களை எழுதி, எழுதப்பட்ட மீடியாவினை யாருக்கேனும் தந்து விட்டு வர வேண்டும் என்றால் அதற்கு சிடிதான் சரியான வழி. எனவே சிடியைக் கையாள்வதில் உள்ள பிரச்சினைகளை இங்கு காணலாம்

13 April, 2011

ஒரு ஜோக்கு

திருவிழா கூட்டத்தில் மைக்  இவ்வாறு ஒலித்தது
3 வயது பிள்ளை எங்களிடம் வந்து அழுதுக்கொண்டு
வந்துள்ளது ,அதன் அப்பா , அம்மாவை காணவில்லையாம் !
அவர்கள் எங்கு இருந்தாலும் உடனே  விழா மேடைக்கு
வருமாறு கேட்டுக்கொள்ள  படுகிறது.
குழந்தையின் அப்பா பெயர் _சூப்பியமனியம்-மாம்
 அம்மாவின் பெயர்  _மறாகத்த லக்ஸ்சூமீ   -ஆம் .

பொன்மொழி

''நவீன அறிவியல் முறைகளைத் தவிர வேறு
எதையும் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
காரண அறிவுற்கு ஒவ்வாதை நீங்கள்
கவனிக்க மாட்டீர்கள்.எனவே ஆன்மிகத்தையும்
காரண அறிவு எனும் துணியால் போர்த்த
வேண்டியுள்ளது.ஏன் எனில் உங்களிடம் காரண
அறிவுதான் அதிக அளவில் இருக்கிறது''.
                                                                                   _சத்குரு

12 April, 2011

பொன்மொழி

''உங்களுக்குள் என்ன நடக்க வெண்டுமென்று 
உங்களைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்கக் 
கூடாது.உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கலாம் .   
அது சாத்தியமானதே .ஒவ்வொரு மனிதரும் இப்படி
வாழமுடியும்.இப்படிதான் வாழவேண்டும் ''
                                                                                      -சத்குரு

06 April, 2011

பழமொழி


சொல்வதை எல்லாம் நம்பாதே !
நம்பியதை எல்லாம் சொல்லாதே
!


o
Related Posts Plugin for WordPress, Blogger...