தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

29 May, 2011

சாம்சங் ஏஸ் s5830


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சாம்சங் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட
 
சூப்பர் ஆன்ட்ராய்டு மொபைல் தான் ஏஸ் s5830
 
ஆகும் .
இந்த மொபைல் கடந்த ஏப்ரல் மாதம்தான்
 
அறிமுகம் படுத்தியது.
இதன் தனி சிறப்பு கூகுள் நிறுவனத்தின்
o.s ஆன ஆன்ட்ராய்டு 2.2  நிறுவ பட்டுஉள்ளது.

28 May, 2011

மல்லாக்க படுக்க வச்சு..........


சில பேர பார்திங்கன, காலைல குளிச்சிட்டு,பவுடர்ல முகத்தை
அப்பிகிட்டு ,எண்ணெயில்ல  தலைல பட்டும்,படாம தடவிகிட்டு
டெரஸ் மட்டும் நீய்ட்ட போட்டுகிட்டு  பைக்-க ஆபீஸ்க்கு
காலையில போவுரத்துக்கு முன்னே, மூஞ்சிய அஸ்டகோணல
வச்சிக்கிட்டு எடுப்பாங்க.

15 April, 2011

C.D யில் பதியும்போது ஏற்படும் பிரச்சினை

 கீழே உள்ள தொடர் இன்னொரு வலைப்பூவில் சுட்டது .மன்னிக்கவும் நாலு பேறுக்கு நல்லது ன அது தப்புஇல்ல !


அன்றாடம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில், சிடிக்களைக் கையாளும் பிரச்சினையும் ஒன்று. இன்றைய சூழ்நிலையில் சிடிக்களைப் பயன்படுத்துவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.



பிளாஷ் டிரைவ் பயன்பாடு, பைல்களைக் காப்பி செய்து எடுத்துபோவதை மிக எளிதாக மாற்றியுள்ளது. இருப்பினும் ஓரிரு பைல்களை எழுதி, எழுதப்பட்ட மீடியாவினை யாருக்கேனும் தந்து விட்டு வர வேண்டும் என்றால் அதற்கு சிடிதான் சரியான வழி. எனவே சிடியைக் கையாள்வதில் உள்ள பிரச்சினைகளை இங்கு காணலாம்

13 April, 2011

ஒரு ஜோக்கு

திருவிழா கூட்டத்தில் மைக்  இவ்வாறு ஒலித்தது
3 வயது பிள்ளை எங்களிடம் வந்து அழுதுக்கொண்டு
வந்துள்ளது ,அதன் அப்பா , அம்மாவை காணவில்லையாம் !
அவர்கள் எங்கு இருந்தாலும் உடனே  விழா மேடைக்கு
வருமாறு கேட்டுக்கொள்ள  படுகிறது.
குழந்தையின் அப்பா பெயர் _சூப்பியமனியம்-மாம்
 அம்மாவின் பெயர்  _மறாகத்த லக்ஸ்சூமீ   -ஆம் .

பொன்மொழி

''நவீன அறிவியல் முறைகளைத் தவிர வேறு
எதையும் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
காரண அறிவுற்கு ஒவ்வாதை நீங்கள்
கவனிக்க மாட்டீர்கள்.எனவே ஆன்மிகத்தையும்
காரண அறிவு எனும் துணியால் போர்த்த
வேண்டியுள்ளது.ஏன் எனில் உங்களிடம் காரண
அறிவுதான் அதிக அளவில் இருக்கிறது''.
                                                                                   _சத்குரு
Related Posts Plugin for WordPress, Blogger...