02 June, 2012

Samsung galaxy s3 யின் சிறப்புகள்

ஸ்மார்ட் போன்களின் போட்டி நாளுக்குநாள் விரிவடைந்து கொண்டே போகின்றது.பல பல புதிய யுத்திகளை கையாண்டு தங்களது வாடிக்கையாளருக்கு பல வசதிகளை அள்ளி வழங்கி தங்களது விற்பனை உயர்த்தி கொள்ள முயலுகின்றன.அந்த வரிசையில் தற்போது சந்தையில் அனைவரையும் எதிர்பார்த்த ஸ்மார்ட்மொபைல் சாம்சங் தயாரிப்பின் கேலக்ஸி எஸ் 3 (Samsung galaxy s3)

சாம்சங் கேலக்ஸி எஸ் 2 மொபைல் வெற்றியை தொடர்ந்து அடுத்து வந்த இந்த எஸ்3 மாடலில் தான் அனைவரின் எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.அதை பூர்த்தி செய்யும் வண்ணம் தற்போது வெளிவந்துள்ளது.




Samsung galaxy s3 யின் சிறப்புகள்
1.கேலக்ஸி எஸ் 3 கூகிள் ஆண்ட்ராய்டு 4.0 ஐஸ்கிரிம் சான்வெஜ் லேட்டஸ் இயங்கு தளத்தின் கொண்டுள்ளது.


2.இது மே மாதம் 2012 இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது.


3.இதன் எடை 133 கிராம்.136.6 x 70.6 x 8.6 mm


4.டிஸ்பிலே-AMOLED 4.8இன்ச்கெப்பாசிட்டிவ் டச்ஸ்கிரின் கொண்டது.மல்ட்டி டச் வசதியை  கொண்டுள்ளது.கொரில்லா கிளாஸ் பதிக்க  பட்டுள்ளதால் பாது காப்பு மேம்படுத்த பட்டுள்ளது.




5. 1.4GHzபிராசசர் வசதியையும்,1GB ராம்நினைவகமும் உள்ளங்கியுள்ளது.


6.அருமையான புகைப்படங்கள் எடுக்க 8MP

காமிராவும்,அதனுடன் இணைந்த LED ப்ளாஸ் 

லைட்டும் தரமானதாக உள்ளது.இதில்

துள்ளியமான வீடியோ ரெக்கார்ட் வசதி 1080P  FULL

H.D எடுக்க முடியும்.


7.சாட்டிங்கில் ஈடுபட ,வீடியோ கால்களை பேச

போனின் முன் புறம் 2.0MP காமராவும் சிறப்பாக

வேலை செய்கிறது.


8.இதன் பேட்டரி 2100mAh போதுமான சக்தியை

வழங்க முற்படுகிறது.


9.3ஜி,4ஜி ,ஜிபிஎஸ்.ப்ளுடூத் 4.0,வைஃபி இணய தளம் ,

என்ஃப்சி ,ரேடியோ,ஜாவா,போன்ற கூடுதல் 

அம்சங்கள் அதிகம் உள்ளன.


10.புதிய வசதியாக பாப் அப் விடியோ குறிப்பிட தக்க

விஷயம் ஆகும்.எந்த புரோகிராமிலும் வேலை

செய்தாலும் நாம் விரும்பிய விடியோவை

மினிமைஸ் செய்து பார்த்து கொண்டே

இருக்கலாம்.

10.இந்தமொபைலில் நாம் சாதாரணமாக பயன்

படுத்தும் சிம் கார்டினை பயன் படுத்த

முடியாது.மைக்ரோ சிம் கார்டினை மட்டுமே

ஆதரிக்கும்.இதை பெற நமது மொபைல் சிம்

டீலரிடம் வாங்க வேண்டும்.இல்லையேல்

பஜ்ஜாரில் மொபைல் சர்வீஸ் செய்பவரிம் நார்மல் 

சிம்மை கொடுத்து கட் செய்து ஆல்ட்டர் செய்து

கொள்ள வேண்டும்.



12.இதன் உள்நினைவகம் 16,32,64 ஜிபி போன்ற

வகைகளில் கிடக்கிறது.வெளி நினைவகம்

மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 64ஜிபி வரை அதிக 

படுத்தி கொள்ளலாம்.



13.குறிப்பிட தக்க மற்றொரு வசதி இதே மாடல் 

உடைய மற்றொரு போனின் மேல் பின்புறம்

சேர்ந்த  நிலையில் வைத்து ஏதாவது

படங்களை,வீடியோவை பரிமாரி கொள்ளலாம்.



14.இதன் இந்திய ரூபாய்யின் மதிப்பு ரூபாய்43,183/-


இது ரொம்ம்ப அதிகமான மதிப்பாக தெரிகிறது.


1 comment:

  1. நல்ல பகிர்வு...

    எழுத்துருவின் அளவை குறைத்து வரிசைபடுத்துங்கள் சகோ...

    இன்னும் அதிக வாசகர்களை பெறுவீர்கள்

    ReplyDelete