ஒரு ஆன்ராய்டு மொபைல் மூலம் என்னவென்னாலும் இருந்த இடத்திலே இருந்து கொண்டு செய்யமுடியும் என்ற நிலை வந்து கொண்டு இருக்கிறது இன்றைய நவீன தொழில் நுட்பம்.
இந்த பதிவு மூலம் நாம் பார்க்க போவது நமது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் லேப்டாப்,டேப்லெட் பி.சி மற்றும் டேபிள் கணிணிக்கு எவ்வாறு வைஃப்பி (wi-fi) தொடர்பு மூலம் இண்டர்னெட் இனைப்பு ஏற்படுத்துவது என்பதை பற்றி பார்க்க போகிறோம்.
வேண்டிய அமைவு முறை:
இந்த செயல் முறையை ஏற்படுத்த தங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குபவையாக இருக்க வேண்டும் மற்றும் அதில் வைஃப்பி மூலம் இணைய இனைப்பு ஏற்படுத்த கூடிய சாப்ட்வேர் நிறுவபட்டு இருக்க வேண்டும்.இதை அறிந்து கொள்ள உங்கள் மொபைல் நிறுவன கைடை பார்க்கவும்.
சரி இனி இதை எவ்வாறு நிறுவுவது என்பதை பார்க்கலாம்.
step--->1 மொபைலில்setting மெனுவுக்கு போகவும்
step--->2 அடுத்து wireless and network செல்லவும்
step--->3 அடுத்து Tethering and portable hotspot செல்லவும்
step--->4 அதில் portable wi-fi hotspot setting என்பது கானப்படும்.அதை கிளிக்
செய்யவும்.
step--->5 இதனுள் இரண்டு மெனுக்கள் கானப்படும்.அதில் configure portable wi-fi
hotspot என்பதை கிளிக் செய்யவும்.
step--->6 அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைல்மாடல் பெயர்
கொடுக்கபட்டு இருக்கும் அதில் வேண்டுமானால் உங்கள்
step--->7 அடுத்த மெனுSecurity இதில் நீங்கள் உங்கள் இணைய இணைப்பை
யார்வேண்டுமானாலும் பயன்படுத்த open என்பைதை
தேர்தெடுக்கலாம்.குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன் படுத்த
WAP2PSK என்பதைதேர்ந்தெடுத்து பாஸ்வேர்டு அமைத்து
கொள்ளலாம்.பிறகு save கொடுக்கவும்.
step--->8 மேல் புறம் save கொடுத்த பிறகு வெளியில் wi-fi Hotspot என்பதில் டிக்
செய்யவும்.இப்போது சிறிய இடைவெளியுடன் ஒரு புதிய
லோகவுடன் மொபைல் மேல் புறத்தில் ஒரு புதிய ஊதா நிற
சிம்பல் கானப்படும்.அவ்வளவுதான் இனி உங்கள் மொபைல் ஒரு
இணைய இணைப்பு wi-fi ஆக செயல் பட தொடங்கி விட்டது.இனி
உங்கள் லேப்டாப்,டெஸ்க் டாப் கணிணி,டேப்லெட் பி.சி யில்
இணைய இணைப்பை உபயோகிக்கலாம்.
வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னோட்டத்தில் தெரிவிக்கவும்.
உங்களின் பதிவு அருமை நண்பா என்னிடம் ஆப்பிள் ஐ போட் உள்ளது அதை என்னுடைய லேப் டாப் வோடு இன்டர் நெட் இணைக்க முடியுமா? நான் லேப்புக்கு 3g மோடம் வழியாக இன்டெர்நெட் இணைப்பு கொடுத்து உள்ளேன்
ReplyDeleteசில சந்தேகங்கள் இருந்தது...
ReplyDeleteஉங்கள் பகிர்வின் படி செய்து பார்க்கிறேன்...
நன்றி...
தகவலுக்கு நன்றி
ReplyDeletehttp://rajamelaiyur.blogspot.com/2012/10/webpage.html
ReplyDeleteitharku wifi inaipu venduma. gprs inaipu venduma
ReplyDeletegood
ReplyDeleteடெஸ்க் டாப் (windows xp) கணினியில் செட்டிங்கில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? hardware ஏதும் இணைக்க வேண்டுமா?
ReplyDeleteஎதுவும் தேவையில்லை.உங்கள் கணிணி வைஃபி ஏற்றுகொள்ளும் வசதி இருந்தால் போதும்
Deleteஎனகு ஒன்று புரியவில்லை நண்பரே,
ReplyDeleteடெஸ்க் டாப்பிர்கும் wifi தேவைபடுமல்லவா?
தங்களின் சந்தேகம் சரியாதே. நிச்சியம் தங்கள் டெஸ்க் டாப் வைஃபி ஆதரிக்கும் சாப்ட்வேர் அல்லது ஹார்டுவேர் இனைக்கப்பட்டு இருக்க வேண்டும். நான் பயன் படுத்துவது லேப்டாப் மட்டுமே.தொழில்னுட்ப வ்ல்லுனர் நான் இல்லை .அதனால் டெஸ்க் டாப் பற்றிய போது மான தகவல் அளிக்க என்னால் இயலவில்லை.தொழில் நுட்ட வல்லுனரின் உதவியை நாடவும். நன்றி.!
Deleteநானும் முயற்சிக்கிறேன்
ReplyDeletebetmatik
ReplyDeletekralbet
betpark
tipobet
slot siteleri
kibris bahis siteleri
poker siteleri
bonus veren siteler
mobil ödeme bahis
RYV
bahis siteleri
ReplyDeletehttps://bahissiteleri.io
youwin
bets10
1xbet
NOKUHA
salt likit
ReplyDeletesalt likit
heets
canlı sex hattı
https://girisadresi.info/
TWTH
kastamonu
ReplyDeletekayseri
kıbrıs
kırıkkale
kırşehir
PDLY0V
bursa
ReplyDeletemalatya
denizli
şirinevler
esenyurt
A3BX
مكافحة الحشرات بالاحساء VogX6VcZLk
ReplyDeleteشركة مكافحة الصراصير بالاحساء NpDoCzNbbk
ReplyDelete