தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

14 August, 2011

ஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் தளங்களை பார்க்க-மழைதூரல்


கூகிள் ஆன்ட்ராய்டு மொபைல் தனது பயனாளருக்கு, பல அரிய வகை சாப்ட்வேர்களை இலவசமாக தனது வாடிக்கையாளருக்கு அள்ளி வழங்குகிறது.கூகுள் தனது இலவச கட்டமைப்பு தொகுப்பை (o.s) ஒவ்வெரு படி நிலையிலும் மேம்படுத்தும் போதும் பல எளிய பயன் தொகுப்புகளையும் சேர்த்து வெளியிடுகிறது.பல்வேறு வசதியினை கொட்டி வழங்கினாலும் தமிழ்மொழியில் உள்ள இணையதளங்களை காணுவதற்கான வசதியினை கொடுப்பது இல்லை.இது பல பயனாளருக்கு வருத்ததை தருவதாக உள்ளது.
ஆன்ட்ராய்டு மொபைலில் அதனுடன் இருக்கும் ஆன்ட்ராய்டு மார்கெட்டில்

13 August, 2011

Airtel GPRS 98 (2GB)pack இனி இல்லை


Airtel GPRS 98 (2GB)pack இனி இல்லை

ஏர்டெல் வாடிக்கையாளருக்கு ஒரு வருத்தமான செய்தி, ஏர்டெல் மூலம் மொபைல் இன்டர்னெட் பெற்று அதை பல வாராக பயன் படுத்தி வந்தோம்.இதற்கு நாம் மாதம் ரூபாய் 98 ரீசார்ஜ் செய்தால் அதில் (2ஜிபி-30நாள்) கொள்ளலவு பயன் படுத்தலாம் .
 இதில் நாம் பிரவுசிங்,சாங் டவுன்லோடு,மொபைல் மூலம் லேப்டாப் இனைத்து என போதுமான பலன்களை அனுபவிதோம்.
இதை பலர் சரியாக பயன் படுத்தி ஒரே மாதத்தில்  இரண்டு,மூன்று முறைகூட ரீசார்ஜ் செய்தனர்.

05 August, 2011

கைவிலங்கை கழட்டுவது எப்படி?
வெளிநாடுகளில் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களை நமூர் போல் கைது நடவடிக்கை செய்வார்கள்.
அதில் இருந்தும் தப்பும் ஜெகதலா கிலாடிகளும் இருக்கதான் செய்கிறார்கள். சூரப்புலின் தந்திரங்கள் இன்று நமக்காக , இந்த வீடியொவை பாருங்கள்.


02 August, 2011

நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !! !நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !! !நீங்கள் AIRTEL வாடிக்கையாலராக இருந்து பல இன்னல்களை சந்தித்து

 இருப்பீர்கள் .அதில் இருந்து விடுபட சில யோசனைகள்,வழிமுறைகள்

 உங்களுக்காக தற்காலியமாக . . . . . . . .

 உங்கள்மொபைல்கணக்கில் பணம் எடுக்கிறார்களா அல்லது

உங்களுக்கு அதை தெரிந்து சர்வீசை நீக்க வழிமுறை;
(முதலில் போன பணம்போனது தான் ! )


 வழிமுறை 1

 உங்கள் மொபைலிருந்து *121# என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள் வரும்

 MENUவில் ஐந்தாவதாக உள்ள STOP SERVICE என்பதை உறுதி செய்து, கீல்

 இருக்கும் reply பகுதில் 5 யிட்டு பதில் அனுப்பவும் .

 பின்பு ,உங்கள் மொபைலில்வழங்கப்பட்டுள்ள சர்வீஸ்கள் காட்டப்படும் .

 அதில் தேவைஇல்லாத சர்வீஸ்சின் வரிசை எண்ணை குறித்து reply

 செய்தால், உறுதிபடுதும் menu வந்து கன்பார்ம்reply செய்தால் சர்வீஸ்

 நீக்கப்படும்.

Related Posts Plugin for WordPress, Blogger...