தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

13 November, 2011

ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்-மழைதூரல்


ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்


இந்த பதிவு நான், பார்த்த, படித்த ,தெரிந்த விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவே.இதனால் ஏற்படும் இழப்பிற்கு நானே,இத்தளமொ எந்தவகையிலும் பொறுப்பாகாது. தங்கள் சொந்த அறிவின் பயனால் முயர்ச்சிக்கவும் .இது சாம்சங் கேலக்ஸி i7500 மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்க பட்டது. பிற ஆண்ராய்டு போனிலும் முயற்சித்து பார்க்கவும்.
 
*#*#4636#*#*
 இந்த குறியீட்டை உங்கள் தொலைபேசி மற்றும் பேட்டரி பற்றி சில சுவாரசியமான தகவல்களை பெற பயன்படுத்தலாம். 

மொபலின் தகவல் நிலை
பேட்டரியின் தகவல் & வரலாறு
பயன்பாடு தகவல்கள்

*#*#7780#*#*

இந்த கோடிங் மொபைலை ரீசெட் செய்ய பயன்படுகிறது.இதன் மூலம் நீங்கள் கூகிள் கணக்கில் செய்ய பட்ட தரவுகளை நீக்கும்.
இதன் செயல்பாடு மொபைல் சாப்ட் வேரையோ , மெம்மரி கார்டில் சேகரிக்க பட்ட தகவல்களை நீக்காது.
பி.கு;
இந்த கோடிங்கை உபயோகிக்கும் ” மொபைலை ரீசெட்” செய்யவா என்று மெனுவரும்,தேவையில்லை என்று நீங்கள் கருதினால் கேன்சல் செய்து திரும்பலாம்.

*2767*3855#

இது தொழிற்சாலை மொபைல் அமைப்புக்கு கொண்டுவர கொடுக்க பட்ட கோடிங் ஆகும்.இதனால் தகவல்கள் அனைத்தும் அழிக்க பட்டு புதிதாக மொபைல் வாங்கும்போது உள்ளதுமாறி கொண்டு வரும்.

பி.கு;

நீங்கள் இந்த குறியீட்டை கொடுக்க ஒருமுறை யோசிக்கவும், நீங்கள் தொலைபேசியில் இருந்து பேட்டரி நீக்கும் வரை நடவடிக்கையை ரத்து செய்ய எந்த வழியும் இல்லை. So think twice before giving this code. எனவே இந்த குறியீடு கொடுக்கும் முன் இருமுறை யோசிக்கவும்.


*#*#34971539#*#*

இந்த குறியீடு போன் கேமரா பற்றி தகவல்களை பெற பயன்படுத்த படுகிறது.
Update camera firmware (இந்த தேர்வை முயர்ச்சிக வேண்டாம்.
Update camera firmware in SD card
Get camera firmware version
Get firmware update count

*#*#273283*255*663282*#*#*

இந்த குறியீடு நமது போனில் உள்ள பாட்டு,புகைபடங்கள்,கேம்கள்,வீடியோ போன்றவை பேக்கப் எடுத்து வைக்க பயன் படுகிறது.

*#*#197328640#*#*

இதன் மூலம் போன் சர்வீஸ் மோடில் நுழைய பயன் படுகிறது.
இது ஏதேனும் மாற்றம் செய்து சோதனை செய்ய உபயோகிக்க பயன்  படுகிறது.

* # * # 1472365 # * # *

இது GPS  டெஸ்ட் செய்ய பயன் படுகிறது.

*#*#232331#*#*    இது ப்ளுதூத் (bluetooth test)டெஸ்ட்

*#*#232338#*#* இது வை-பை wi-fi அட்ரஸ் தெரிந்து கொள்ள

*#*#232337#*#  இது ப்ளு தூத் அட்ரஸ்(bluetooth address) தெரிந்து கொள்ள

*#*#1575#*#* இது மேலும் மற்றொரு GPS  சோதனை

*#*#0*#*#*
இது LCD ஸ்கிரின் டெஸ்ட்

*#*#2664#*#* இது டச்  ஸ்கிரின் டெஸ்ட்

*#*#3264#*#* இது ராம் (RAM) வகையை அறிய

*#*#0842#*#* இது போனின் வைபரசன்,சவுண்டு போன்றவற்றை செக் செய்ய .

*#*#4636#*#*   இது போன் செட்டிங் பார்க்க.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

 1. புதிய தகவல்கள் .நன்றி.

  ReplyDelete
 2. தங்கள் இணையதளம் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் இணையதளம் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

  ReplyDelete
 3. அருமையான தகவல்..
  நன்றி .......

  ReplyDelete
 4. உங்கள் வலைதளம் மிக அருமையாக உள்ளது....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி ! முத்துவேல்

   Delete
 5. வணக்கம சகோதரம் எனக்கு அண்ரோயிட் போன் தொடர்பான ஒரு சிறு உதவி தேவைப்படுகிறது தங்களால் முடிந்தால் உதவ முடியுமா?

  mathisutha56@gmail.com

  ReplyDelete
  Replies
  1. மதி சுதா அவர்களே எனக்கு தெரிந்த வரையில் உதவ முற்படுகிறேன்.தங்கள் வினாவை தெரிய படுத்தவும்.

   Delete
 6. வணக்கம் சகோதரம்.

  நான் samsung galuxy tab p1000r ஒன்று வைத்திருக்கிறேன். அதற்கான un lock code கொடுத்து பாவித்தாலும் அதிலிருந்து தொலைத் தொடர்பை மேற்கொள்வதற்கான dial செய்யும் button வரவில்லை. என்ன காரணமாக இருக்கும்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...