தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

29 November, 2011

ATM இரஷிதில் உள்ள கோடுகள் (ATM Transaction code)

நாம் அன்றாடும் பயன்படுத்தும் ஒரு மிக்கியமான விஷயம் பணம்.

அப்பணத்தை பாதுகாக்க நாம் வங்கியில் சேமிக்கிறோம்.

நமக்கு தேவையான சமயத்திற்கு ஏற்ப அதை எடுத்து செலவு செய்ய வங்கி சார்பில் அளிக்க பட்ட ஒரு எலட்ரானிக் அட்டை மூலம் பணத்தை பெறுகிறோம்.

இவ்வாறு எடுக்க படும் போது ஒவ்வொரு முறையும் நமக்குமீதமுள்ள தொகையை இரஷிது மூலம் பெற்றுகொள்ளுகிறோம்.


சில சமயத்தில் தேவைபடும் சிறு குறிப்புகளை அதாவது, ஒரு மாதத்தில் செய்த வரவு , செலவுகலை ATM மிசினில் பெற்று கொள்ளலாம்.அதில் வரும் வரி விளக்கங்கள் நமக்கு புரியாது.

அதில் இரண்டு,மூன்று வார்த்தை மட்டுமே அச்சிடபட்டு இருக்கும் .அதற்கான விபரங்கள் புரியாது.

அதற்கான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து உணர்ந்து பயன் பெறுங்கள்.

ATM ---என்ற வார்த்தையின் உண்மையான சரியான விளக்கம்

[Automatic Teller machine]

ஆட்டொமெடிக் டெல்லர் மிசின்

[தானியங்கி பணம் பட்டுவாட இயந்திரம்]AFT---ATM funds transfer

ATW---ATM cash withdrawal

BCS---mgr's cheque issued

CDR---cheque returned in clearing

CHD---cheque deposit

CHQ---cash paid in clearing

CSD---cash deposit

CSW---cash withdrawal

DDC---DD issued

FTC---fund transfer credit

FTD---fund transfer debit

MSC---misc..credit

MSD---misc,,debit

SCD---Service charge debit

SCW---cheque paid

SLC----standing instruction credit

SID---standing instruction debit

SWC---sweep in credit

SWD---sweep in debit

TFT---FD opened

NWD---Cash withdrawal at other bank ATMதங்களின் மேலான கருத்தையும்,திரட்டிகளில் ஓட்டையும் இட்டு அனைவருக்கும் பயன்பெற செய்வீர்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

 1. மிக மிக பயனுள்ள பகிர்வு நண்பரே! அருமை. தொடருங்கள்.

  ReplyDelete
 2. Useful information...

  http://jayarajanpr.blogspot.com/

  ReplyDelete
 3. உபயோகமான பதிவு.

  தலைப்பில் உங்கள் ப்ளாக் பெயர் தவறாக எழுதி உள்ளீர்கள். மழை தூறல் என்பதே சரி. மாற்றவும்

  ReplyDelete
 4. மோகன் குமார் அவர்களே தவறை திருத்தி விட்டேன் .வருகைக்கு நன்றி !

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...