தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

28 May, 2011

மல்லாக்க படுக்க வச்சு..........


சில பேர பார்திங்கன, காலைல குளிச்சிட்டு,பவுடர்ல முகத்தை
அப்பிகிட்டு ,எண்ணெயில்ல  தலைல பட்டும்,படாம தடவிகிட்டு
டெரஸ் மட்டும் நீய்ட்ட போட்டுகிட்டு  பைக்-க ஆபீஸ்க்கு
காலையில போவுரத்துக்கு முன்னே, மூஞ்சிய அஸ்டகோணல
வச்சிக்கிட்டு எடுப்பாங்க.
அப்பறம்,
ஏறி உக்காந்தததும் ''உன்னைய பெண்டு எடுத்துருவேன் ''
சொல்லுவாங்கள அதை கண் கூடக பார்க்கலாம்.
இன்னும் சில பேரு லிப்டுல. ஏற பட்டன அமிக்கிட்டு வர
வரைக்கும் வைக்கும்  வெய்ட் பண்ணாம சும்மா
அமிக்கிட்டுடே இருப்பாங்கள, அது போல பைக் கிக்கர அமுக்குவாங்க
பாருங்களேன்.எப்படியோ, மூச்சு திணறி தனது பலத்தால வண்டி ஸ்டார்ட்
ஆகிருக்கும் .
பந்தாவ போய்கிட்டு இருக்குறப்ப வண்டி மூச்சை இழுத்து விட்டு, விட்டு
விடும் .
உடனே நாம்ம ஆளு ஆபததானவன் போல ஒரு முடிவு எடுப்பாரு
பாருங்க,
உடனே வண்டிய மல்லாக்க படுக்க வச்சு,
இல்லான சைடுல குப்பறக்க படுக்க போட்டு மேலும் ,கீலும் ஆட்டி
பெட்ரோல் எடுப்பாராம் .
இன்னும் சில பேரு ,டாக்டருக்கு அப்ரண்டீஸ் போன மாறி ஹார்ட் ஓட
வைக்க (பெட்ரோல் டேக்குல ) வாயை வச்சு வித்தை காட்டுவாரு.
இதையெல்லாம் படிக்கிற நீங்களாச்சும் பெட்ரோல் போடாம (பார்க்காம)  வண்டிய எடுக்காதீங்க பாஸ் !


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை
    http://www.tamilkadal.com/?p=2213
    அக்பர் நடத்தும் அனைத்து சோதனைகளிலும் பீர்பால் வெற்றி பெற்று வந்ததை பொறாமைக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அக்பரும் பீர்பாலை ஏதாவது ஒரு வகையில் திணற வைத்து அவருக்கு தோல்வியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும் காய்ச்சலால் அவதிப்படுவது போலவும் நடித்தார். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...