
*இது புல் டச் ஸ்க்ரீன் கொண்ட போனகும் .
*800mhz பிரசசெர் வேகம் உள்ளது .
*இது ஐ போனின் மறு உருவமாகவும் காட்சி
அளிக்கிறது .
*5மெகா பிக்ஸ்செல் கேமராவில் LED FLAS
இணைந்துள்ளது.
*GPS வசதியுடன் இருப்பதால் நாம் செல்லும்
பயணதிக்கு வழி காணலாம் .
*wi-fi இணைப்பு மூலமாக இலவசமாக
இண்டர்நெட்டில் பார்வையிடலம் .
* HSUPA என்ற அதிவேகமாக இன்டர்நெட்
டவுன்லோடு செய்யலாம் .
*3G சப்போர்ட்
*எண்ணற்ற இலவச சாப்ட் வேர்,கேம்ஸ்
ஆன்ட்ராய்டு மூலமாக பெறலாம் .
*32gb வரை மெமரியை அதிகம்படுதலாம் .
*இதன் விலை ரூபாய் 16000/-
பஜாரில் ரூபாய்
2000/-க்கு கிடைக்கும் டச்
செல்லுக்கும் இதுக்கும்
நிறைய வேறு பாடு உண்டு .
இதில் டச் வெண்ணையை
விரலில்
தடவதுபோல் ஈசி யாக வேலை
செய்யும்.
thanks for sharing...vaalththukkal
ReplyDelete