தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

13 August, 2011

Airtel GPRS 98 (2GB)pack இனி இல்லை


Airtel GPRS 98 (2GB)pack இனி இல்லை

ஏர்டெல் வாடிக்கையாளருக்கு ஒரு வருத்தமான செய்தி, ஏர்டெல் மூலம் மொபைல் இன்டர்னெட் பெற்று அதை பல வாராக பயன் படுத்தி வந்தோம்.இதற்கு நாம் மாதம் ரூபாய் 98 ரீசார்ஜ் செய்தால் அதில் (2ஜிபி-30நாள்) கொள்ளலவு பயன் படுத்தலாம் .
 இதில் நாம் பிரவுசிங்,சாங் டவுன்லோடு,மொபைல் மூலம் லேப்டாப் இனைத்து என போதுமான பலன்களை அனுபவிதோம்.
இதை பலர் சரியாக பயன் படுத்தி ஒரே மாதத்தில்  இரண்டு,மூன்று முறைகூட ரீசார்ஜ் செய்தனர்.

இதை தெரிந்து கொண்ட ஏர்டெல் நிறுவனம் அதிக கல்லா கட்ட எண்ணி இன்று முதல்(13-08-2011)
98 GPRS PACK ரீசார்ஜ் செய்தால் 2gb க்கு பதில் இனி 1GB யே வழங்கப்படும்.
தற்போது ஒரு குறுகிய வாய்ப்பு உள்ளது, அதாவது உங்கள் மெயின் பேலன்சில் ரூபாய் 100க்கு மேல் டாப்அப் செய்து கொள்ளுங்கள்.பின் வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு அழைப்பு விடுத்து அவர்களின் மூலம் 98GPRS PACKகை ரீசார்ஜ் செய்ய சொல்லுங்கள்.இப்பொது உங்கள் அக்கொன்டில் மொபைல்பேலன்சில் ரூபாய்98 கழிக்கபட்டு 2ஜிபி சேர்க்க பட்டு இருக்கும். இனி வரும் மாதத்தில் ஆட்டோ ரெனிவல் மூலம் தானாகவே மொபைல்பேலன்சில் ரூபாய்98 கழிக்க பட்டு gprs வசதி தொடரும்.
இரண்டாவது முறை: 
*567# டயல் செய்து 3வது வரிசையில் இருக்கும் 98 gprs pack தேர்ந்து எடுத்து ரிப்பிளே செய்தால் பின் பதில் மெனுவில் 1 என்று டைப் செய்து கன்பார்ம் செய்ய ஆக்டிவேட் ஆகும்.
இந்த 2ஜிபி இப்பமுதல் முறை வரும்,ஆனால் தொடருமா என்று தெரியவில்லை.
ஆட்டோ ரெனிவல் கேன்சல் செய்ய *567# டயல்செய்க.

உங்கள் கருத்து தெரிவிக்கவும், மற்றும் இன்ட்லில் ஓட்டு போடுங்கள்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

 1. எனது வலைப்பதிவிற்கு வந்து முதல் நபராக வாழ்த்து கூறியமைக்கு நன்றி நண்பரே!
  இன்று முதல் நானும் உங்கள் ஃபாலோயர்.

  ReplyDelete
 2. உங்கள் வருகைக்கு நன்றி! நன்பரே !

  ReplyDelete
 3. BSNL GPRS Rs.87 - 3 GB - 1Month

  ReplyDelete
 4. Thagavalukku nandri. 7 years aga Airtel payanpaduthukiren. Ippo vera network maaralama endru yosikkiren!

  ReplyDelete
 5. docomo is best choice .. all is cheap and best .. gprs dwnload speed 30kpbs to 40kpbs . but airtel 10 to 15kpbs .

  also docomo giving 1/2 per sec . airtel 1.1/2 sec.. airtel utter waste

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...