தளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி ! star9688@gmail.com

18 December, 2011

இரயில் பயணமா? பஸ் பயணமா?

இரயில் பயணம் செய்தால் களைப்பு ஏற்படுவதில்லை, பஸ் பயணம் செய்தால் களைப்பு
ஏற்படுகிறதே ஏன்?பஸ் ஓடும் போது அதன் இஞ்ஜின் அதிர்வுகளும் , சாலையில் உள்ள மேடு

பள்ளங்களில் ஏறி இறங்கும் போது ஏற்படும் நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தி

களைப்பை அதிகரிக்கின்றன. பஸ்ஸின் வேகம் எல்லா நேரத்திலும் சீராக இருப்பது

இல்லை. வளைவுகளில் திருப்புவதாலும் நம் உடல் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும்

தள்ளப்படுகிறது . தொடர்ந்து ஒரே நிலையில் இருக்க முடியாமல் போவதால் நம்

உடல் களப்படைகிறது.
இரயில் பயணம் என்றால் , அதன் இஞ்ஜின் அதிர்வதில்லை. தண்டாவாலம் ஒரே

சீராக உள்ளதால் அதில் மேடு, பள்ளங்கள் இல்லை. வண்டியின் வேகம் திடீர் என

அதிகரித்தும் , திடீர் என குறைவதும் இல்லை. வலவலப்பான தண்டாவாலத்தில் ரயில்

பெட்டிகள் எகிறி குதிக்காமல் செல்வதால் அதிக அதிர்வோ, அதிகமான ஓசையோ

ஏற்படுவதில்லை.இதன் காரணமாக நமக்கு இரயில் பயணத்தின் போது அதிக களைப்பு

ஏற்படுவதில்லை.
நன்றி!
தினமலர்-(சிறுவர் மலர்)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

 1. நல்லதொரு தகவலினை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 2. வே.சுப்ரமணியன். @
  நல்லதொரு தகவலினை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!


  தங்கள் வருகைக்கும் ,கருத்திற்கும் மிக்க நன்றி ! நன்பரே

  உங்கள் வருகை அனக்கு உற்சாகத்தினை கொடுத்து.

  ReplyDelete
 3. சிறப்பான தகவல் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...